என் காதலை வெளிப்படுத்தியதும் முதன் முதலாக நீ ஸ்பரிசம் செய்தது
என் கையை - அது ஆசையுடன்....நீ என்னை விட்டு பிரிந்து போகும் வேளையில் இறுதியாக நான் ஸ்பரிசம் செய்ததும்
உன் கையை - அது வேதனையுடன்...
கை விரல் ஸ்பரிசத்தில் ஆரம்பித்து கை விரல் ஸ்பரிசத்திலேயே முற்றுப்பெற்றது
நம் காதல்...
0 comments:
Post a Comment