Dubai Miracle Garden

After long time i have visited such a very nice and beautiful place which is full of mind blowing flowers. What a beauty. I have no words to explain the beauty.

Ice Cream

Now time is almost 12 am and is cold too. I just finished enjoying an ice cream. For some people it might sound ridiculous when I say I had an ice cream in the mid night.

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, May 11, 2011

விம்பம்

கண்ணாடி மேசையில் முகம் புதைத்தால் எல்லோருக்கும் தெரிவது தன் உருவம்.....
அனால் எனக்கோ அங்கேயும் தெரிவது உன் விம்பம்.

என்னை விட்டு பிரிந்து கண்டங்கள் தாண்டிச் சென்றாலும்,
என் மனதில் நீ விதைத்துச் சென்ற உன் அழகிய விம்பம்
எப்போதும் என் கண் முன்னே புன்னகைக்கும்.

Monday, May 9, 2011

அம்மா

அன்பு பாசம் காதல்... இவ் வார்த்தைகளின் அர்த்தத்தை முதலில் கற்றுகொடுத்தது நீதான் அம்மா...
அதனால்தானோ அம்மா என்பதும் ஒரு மூன்றெழுத்து வார்த்தை...

ஒருவன் பிறந்தவுடன் முதலில் சொல்லும் வார்த்தையும்   அம்மா.....
வேதனை நேரங்களில் வெளிவரும் வார்த்தையும் அம்மா...

கடவுளை நம்பாதவர் உலகத்தில் பலர்...
அனால் அம்மாவை நம்பாதவர்களோ வெறும் சிலர்...விரல் விட்டு என்னலாம்...

Below is what i read sometimes back & thought to share it here :
When I came home in the rain,
My Brother Asked: Why U Didn’t take an Umbrella.
Sister:(Advised) why didn’t U wait till rain stopped.
Father(Angrily): Warned! only after getting cold, U will realize.
.
.
.

Mother: while drying my Hair, said,
“STUPID RAIN! couldn’t it wait, till my child came home.”
That’s MAA (Mother)

Sunday, May 8, 2011

நானும் நீயும்

என் கண்ணில் சோகமா இல்லை கோபமா இல்லை ஏக்கமா......
எனக்கே புரியவில்லை ...

நீயில்லாத சோகமும், என் மேலே எனக்குள்ள கோபமும் இந்த உலகத்தையே பறிகொடுத்துவிட்ட எதோ ஒரு ஏக்கமும் சேர்ந்து என்னை வாட்டுகிறது.....

யாரோ ஒருவன் சொன்னான் இசை மனதை எளிதாக்கும் என்று.....

ஆனால் பெண்ணே எதை கையில் எடுத்தாலும் உன் வசந்த கால நினைவுகள் என்னை எங்கோ கொண்டு சென்று விடுகின்றன.....

என் கையில் இருப்பது வீணையா இல்லை உன் விரல்களா... 
இசை மீட்ட உன் விரல்களை தா பெண்ணே ....

ஏங்குகிறேன் .......